நண்பன் முத்துவின் கவிதைகள்

அவள்

"வெண்ணிலா போல் அவளது கண்கள் " 🌝

"வானவில் போல் அவளது புருவம் " 🌈

"தென்றல் காற்று போல் அவளது சுவாசம் " 🌬

"மழைத்துளி போல் அவளது கண்ணிர்த்துளிகள்"  🌨

"முல்லை கொடி போல் படர்ந்து இருக்கும் அவள் கூந்தல்" 🌿

"நதி போல் ஓடி கொண்டுருக்கும் அவளது கால்கள் " ⛲

"ரோஜா போல் 

அவளது முகம் " 🌹

"சிப்பிக்குள் இருக்கும் முத்து போல் 

அவளது கருவிழி " 🔮

"மொத்தத்தில் இயற்கையே தோற்றுப்போகும் 

அவளது பேரழகில்"😍🤩

- முத்து 

Explore RK's writings:
3 books written by RK - "மாலை மாற்று", "22 Gifts" and "The 41-minute Journey"

Comments